
| 1. | கடன் திட்டத்தின் பெயர் |
வங்கி துணை விதி -25 |
|---|---|---|
| 2. | நோக்கங்கள் |
கோழிப்பண்ணை அமைக்க கடன் வழங்குதல் |
| 3. | கோழிகள் எண்ணிக்கை |
1) கறிக்கோழிகள் - 1000 அல்லது |
| 4. | கடன் அளவு |
1) கடன் அளவு கோழிகள் ரூ88,000/- ( என்பத்தெட்டாயிரம்) |
| 5. | தகுதி |
1) கொட்டகை அமைக்க இடவசதியுள்ளவர்கள் |
| 6. | கடன் காலம் |
கடன் காலம் 6 ஆண்டுகள் |
| 7. | முதல் தவணை |
முதல் தவணை 6 மாதங்களுக்குப் பின்னர் செலுத்த வேண்டும். |
| 8. | காப்பீடு |
1) காப்பீடு செய்யப்பட வேண்டும். |
| 9. | வட்டி |
வட்டி 12% |
| 10. | கோழித் தீவனம் |
கோழித் தீவனத்திற்கான செலவை, கடன் மனுதாரர் ஏற்க வேண்டும். |
| 11. | பிணையம் |
கோழியின மதிப்புக்கு ஒரு மடங்கு சொத்து அடமானம் கொடுக்க வேண்டும். |
| 12. | உள்ளூரில் மருத்துவ வசதி இருக்க வேண்டும். |
|